Beauty of L♥ve

Entries from January 2009

Muththam-The Kiss

January 31, 2009 · Leave a Comment

எனது கல்லூரி கடைசி சுழற்ச்சி  தேர்வின் போது உதயமான ஒன்று

தேதி: 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  16 ஆம் நாள்

முத்தம் முத்தம் வரம் வேண்டும்
நித்தம் நித்தம்  நீ தர வேண்டும்

தத்தை நின் செவ்வாயில்
நித்தம் நான் தர வேண்டும்

தத்தோம் தகிட தித்தோம்

சித்தம் எல்லாம் சிவமயம் , இவ்வுலகில்
எல்லாம் இன்பமயம் -அன்று
எங்கினும் அன்புமயம்

:) மதன்

Categories: Personal
Tagged: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,