Beauty of L♥ve

இட்டதும் சுட்டதும்

January 5, 2009 · Leave a Comment

தாமரை இலை நீர் – முத்து சிதறல்கள்!
கவிஞனின் கண்ணீர் – அவனின் சிந்தனை சிதறல்!!
————————————-
காதில் சொல் காதல் சொல்
நாவில் உரை காதல் உரை!
————————————-
இயற்கை அழகை ரசிப்பதற்கு அதன் அனுமதி தேவையில்லை!
ஆனால்
அதை தொடவோ? உரிமையாக்கவோ? அதன் அனுமதியின்றி,
நமக்கு அனுமதி இல்லை!!
————————————-
தென்றல் – பாசம், அன்பு.
என்றும், எங்கும், எப்பொழுதும் வீசும்!

காற்று- காதல்.
கொல்லைபுறம் நுழைந்து வாசற்புறம் சென்றுவிடும்.!!

புயல்- வெறுப்பு.
வீசினால், நீயுமில்லை! நானுமில்லை.!!

————————————

-மதன்

Categories: Tamil kavidhai
Tagged: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

Leave a Comment