Beauty of L♥ve

கவிஞர்களே!

January 5, 2009 · 1 Comment

கவிஞர்களே!
பெண்களை மலரென அழைக்காதீர்கள் – வாடி விடுவார்கள்
நிலவென வர்ணிக்காதீர்கள் – தேய்ந்து விடுவார்கள்
குயில்கலென அழைக்காதீர்கள் – கூண்டுகளில் அடைபட்டிடுவார்கள்
தெய்வம் என வழிபடாதீர்கள் – சிலையாய் மாறிவிடுவார்கள்
பெண்ணை பெண்ணாய் பாருங்கள் – புதிய சரித்திரம் படைத்திடுவாள்.

-மதன்

Categories: Tamil kavidhai
Tagged: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

1 response so far ↓

Leave a Comment