Beauty of L♥ve

கலவை

January 6, 2009 · 1 Comment

பூ” மனம்
+
பூ “மனம்”
+
“பூ மனம்”
=
பெண் மனம்

———————————

பாமரனாய் இருந்தது என் மனது உன்னைக்காணும் வரையில்
பரமனாய் கண்டது என் மனது உன்னை உன்னை கண்ட பின்

———————————

காற்று அடித்து செல்லும் சாரல் தான் எண்ணிய இலக்கை அடைவதில்லை
சலனம் கொண்ட மனதின் குறிகோள்கள் பெரிய வெற்றியை அடைவதில்லை

———————————

வெண்மை
+
மென்மை
=
பெண்மை

———————————

Categories: Tamil kavidhai
Tagged: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

1 response so far ↓

Leave a Comment