Beauty of L♥ve

அடி சகியே!..

January 7, 2009 · Leave a Comment

பெண்கள் ரோஜா மலரினும் மேன்மையானவர்களாம்.
ஒன்று மட்டுமே எனக்கு தெரியும்;
அவர்கள் ரோஜா முட்களினும் கூர்மையானவர்கள் – பறிப்பவர்களுக்கு மட்டும்!

——————

அடி சகியே!..

நீ கண்களால் உரைத்த வார்த்தைகள் எத்தனை எத்தனை!!
அதில் என் மனம் கண்ட அர்த்தங்கள் எத்தனை எத்தனை
அதில் என் மனம் கொண்ட அர்த்தங்கள் எத்தனை எத்தனை
இத்தனை எத்தனை என் மனதில் உரைத்து
நீ செய்தவினை செவ்வினை? தீவினை?

——————

-மதன்

Categories: Personal
Tagged: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

Leave a Comment