Beauty of L♥ve

Oh my Love

January 9, 2009 · Leave a Comment

கண்ணகி எனக்கு தேவையில்லை
கோவலனாய் என்னால் இருக்க இயலாது
சீதை எனக்கு தேவையில்லை
ராமனாய் என்னால் ஒருங்க இயலாது
வாசுகி எனக்கு தேவையில்லை
வள்ளுவனாய் என்னால் வான்புகழ் எய்த இயலாது.
என்னை புறிந்து என்னிடம் அன்பு செலுத்தும் இதயம் மட்டுமே எனக்கு தேவை.
அவ்விடம் மட்டுமே என்னால் பேரன்பு செலுத்த இயலும்

-மதன்

Categories: Tamil kavidhai
Tagged: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

Leave a Comment