Beauty of L♥ve

Villu Lyrics-Vaada Maapila lyrics

February 4, 2009 · Leave a Comment

Bloody Bugger
Hey Vaadaa Maapile
Vaala Pala Thopula
Volleyball Aadalaama?

Hey Aadum Saakula
Cycle Gapula
Kilukku Pudi Podalaama?
Mooku Keela
Balle Balle
Mutham Kudu
Balle Balle
Kadichi Putaa
Balle Balle
Katha Koodathe

Munthaanayil
Balle Balle
Moota Kattu
Balle Balle
Mullu Kuthum
Balle Balle
Ratham Varaathe

Epdi Epdi
Apdi Apdi

Hey Vaadaa Maapile
Vaala Pala Thopula
Volleyball Aadalaama?
Hey Aadum Saakula
Cycle Gapula
Kilukku Pudi Podalaama?

Hey Micro Mini Podada
Poona Nada Nadanga Da
Choli Ke Peeche Nu
Soka Paadada

Hey Englikeesu Venaa Di
Hindi Siripu Venaa Di
Karakaatam Aadikitte
Tamilil Paden Di

Vinnodum
Balle Balle
Mugilodum
Balle Balle
Vilayaadum
Balle Balle
Vennilaave
Epdi Epdi
Apdi Apdi

Hey Vaadaa Maapile
Vaala Pala Thopula
Volleyball Aadalaama?

Hey Aadum Saakula
Cycle Gapula
Kilukku Pudi Podalaama?

Paadri

Ramba Rasam Tharatuma
Inba Rasam Tharatuma
Nayagara Pola Naanum
Pongi Varatuma

Hey Sonnathellam Santhosam
Solli Thantha Santhosam
Kaveria Neeyum Vantha
Double Santhosam

Thai Porantha
Balle Balle
Vali Porakum
Balle Balle
Pongalukku
Balle Balle
Parisam Poda
Epdi Epdi
Apdi Apdi

Hey Vaadaa Maapile
Vaala Pala Thopula
Volleyball Aadalaama?

Hey Aadum Saakula
Cycle Gapula
Kilukku Pudi Podalaama?

Vadivelu: I will Bomb you

Vadivelu: Badavaa

Bloody Bugger
Hey வாடா மாப்ளே
வாழ பழ தோப்புல
Volleyball ஆடலாமா?

Hey ஆடும் சாக்குல
Cycle காபுல
கிளுக்கு புடி போடலாமா?

மூக்கு  கீழ
பல்லே  பல்லே
முத்தம் குடு
பல்லே  பல்லே
கடிச்சி  புட்டா
பல்லே  பல்லே
கத்த  கூடாதே

முந்தானையில்
பல்லே  பல்லே
மூட  கட்டு
பல்லே  பல்லே
முள்ளு  குத்தும்
பல்லே  பல்லே
ரத்தம் வராதே

எப்டி  எப்டி
அப்டி  அப்டி

Hey வாடா மாப்ளே
வாழ பழ தோப்புல
Volleyball ஆடலாமா?
Hey ஆடும் சாக்குல
Cycle காபுல
கிளுக்கு புடி போடலாமா?

Hey Micro Mini போடடா
பூனை  நட  நடங்க  டா
சோலி  கே  பீச்சே  Nu
சோக  படாத

Hey இங்கிலீசு வேணா  டி
Hindi சிரிப்பு வேணா டி
கரகாட்டம்  ஆடிகிட்டே
தமிழில்  பாடேன்  டி

விண்ணோடும்
பல்லே  பல்லே
முகிலோடும்
பல்லே  பல்லே
விளையாடும்
பல்லே  பல்லே
வெண்ணிலாவே
எப்டி  எப்டி
அப்டி  அப்டி

Hey வாடா மாப்ளே
வாழ பழ தோப்புல
Volleyball ஆடலாமா?
Hey ஆடும் சாக்குல
Cycle காபுல
கிளுக்கு புடி போடலாமா?

பாட்ரி

ரம்பா  ரசம்  தரட்டுமா
இன்ப  ரசம் தரட்டுமா
நயாகரா  போல நானும்
பொங்கி  வரட்டுமா

Hey சொன்னதெல்லாம்  சந்தோசம்
சொல்லி தந்த  சந்தோசம்
காவேரியா  நீயும் வந்தா
Double சந்தோசம்

தை பொறந்தா
பல்லே  பல்லே
வழி பொறக்கும்
பல்லே  பல்லே
பொங்கலுக்கு
பல்லே  பல்லே
பரிசம்  போட
எப்டி எப்டி
அப்டி அப்டி

Hey வாடா மாப்ளே
வாழ பழ தோப்புல
Volleyball ஆடலாமா?
Hey ஆடும் சாக்குல
Cycle காபுல
கிளுக்கு புடி போடலாமா?

வடிவேலு: I will Bomb you
வடிவேலு: படவா

Categories: Musically Yours
Tagged: , , , , , , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

Leave a Comment