வெறித்த வானம்….
பறந்து கிடக்கும் மணல் பரப்பு
இச்சூழலில் அமைந்த கல்லூரி ஒன்று
அங்கு தனியே!..
கலூரி காலம் முடியும் தருவாயாம்
சில மாணவர்களுக்கு,
புன்னகை பூக்கள் சிந்திய ஓர் மாணவனின்
மனதில் மட்டும், இனம் புரியா கலக்கம்
“முதன் முதலில் பிரிவை சந்திக்கிறேனா!
இங்கு இருப்பவர்கள் யார்? என்ன பந்தம்?
நாலு வருட வாழ்க்கை மட்டுமா தொலைகிறது
இது புதிதோ!
மனமே ரிலாக்ஸ்!
பிரிவு இன்று நேற்று உருவானவை அல்ல
நீ உறவு தேடும் பொழுதே உருவானவை
உறவு கொள்ளும் போதே பிரிவை யோசித்துப்பார்
பிரிவை எதிர்நோக்கி உன்னதமான உறவை கொள்
பிரிவில்லா உறவு மனதில் பசுமையாய் என்றும்
என்றும் பிரிவில்லா
-மதன்குமார்
pirivu-பிரிவு
February 18, 2009 · 1 Comment
Categories: Personal
Tagged: தமிழ் கவிதைகள், தமிழ், கவிதைகள், Tamil kavidhai, Tamil, Kavithai, Tamil Kavithai, poetry, Tamil poetry, poems, Tamil poems, loneliness, tamil poem, kavithaigal, thamizha kavithai, hycoo, tamil hycoo poem, hycoo kavithai, tamil puthu kavithai, tamil kathal kavithai, kadhal kavithaigal, tamil love kavithai, tamil love poem, tamil kadhal poem, tamil kathal poem, love poem, tamil song, new tamil song, free poem, download poem, submit kavithai, com tamil kavithai, tamil love poems, tamil love kavithaigal, love tamil kavithai, download kavithai, new kavithaigal, online tamil kavithai, www poem, sangakala poem, tamil heritage, tamil hikoo kavithai, tamil marabu kavithai, kavignan, traditional poem, kadal kavithai, kadal poem, khadal, khadal kavithai, khadal poem, thanimai, -பிரிவு, pirivu-பிரிவு, pirivu, sepreation
1 response so far ↓
kajintha // July 6, 2009 at 10:02 pm
unnai vidu pirivathu ennal mudijatha karijam