Beauty of L♥ve

Tamil Pdfs Online

March 6, 2009 · 4 Comments

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பவருக்கு இந்த இணையம்வழி ஒரு வரப்பிரசாதம்.
திருவள்ளுவனின் திருக்குறளும், அவ்வையாரின் ஆத்திச்சூடியும், ஆண்டாள் அருளிய திருப்பாவையும், நம்மாழ்வாரின் திருவாய் மொழியும் எங்கே நமக்கு PDF ஆக இங்கே உண்டு.
புதுமைப்பாடல்கள் கொடுத்த பாரதியாரின் கவிதையும், பாரதிதாசனின் கவிதையும் இங்கே உண்டு.
வைரமுத்து எழுதிய தண்ணீர் தேசமும் இங்கே உண்டு.

இதோ உங்கள் இனைய முகவரி

Categories: Tamil kavidhai
Tagged: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

4 responses so far ↓

Leave a Comment