Sept 24 2004
கண்ணதாசன்: விற்பனையாகாத சரக்கிற்கு செய்யப்படும் யுக்தியே விளம்பரமாம்
நான்: அட கண்ணதாசனே இன்றைய உலகமே அதுவன்றோ?
கவிதைகளால் கவிஞர்கள் பல உருவாக்கியவன்,
ஆதலில் சொர்கத்திலிருந்து கூறுகிறான்
“அட மூடனே சமுதாயம் செல்லாகாசானதிற்க்கு இதை விட வேறு சான்றுண்டோ!”
கவிதைகளால் காதல் பல உயிர்பித்தவன், ஆதலில்
நரகத்திலிருந்து கூறுகிறான்
“மானுடமே! எழுந்திரு! (சுய) விளம்பர மோகத்தில்
அகம்
புறம்
அனைத்தும் இழந்திடாதிரு!
0 responses so far ↓
There are no comments yet...Kick things off by filling out the form below.