Happiness-Friendship


மகிழ்ச்சி என்பது நாம் மகிழ்வதில் அல்ல;
பிறரை மகிழ வைப்பதில்தான் உள்ளது.

Happiness is a perfume; you cant pour it to others without having a few drops on yourselves.

Happiness is thinking about others not yourselves.

Be happy with what you have.

Success is getting what you want;

Happiness is getting satisfied with what you get.

எந்த ஒரு இன்பமும் நிலைத்ததில்லை, துன்பமும்…

நட்பு

Friendship is a journey into the hearts of each other.

நான்கு நாளே பழகி இருந்தாலும் நல்ல நண்பன் நல்லதை செய்வான்;
நாற்பது வருடம் பழகி இருந்தாலும் கெட்ட  நண்பன் கெட்டதைதான் செய்வான்.

வளமான காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள்;
வறுமை காலத்தில் நண்பர்களை நாம் தெரிந்து கொள்கிறோம்.

பணம் இருந்தால் உனக்கு உறவு தெரியாது;
இல்லைஎன்றால் உறவுக்கு உன்னை தெரியாது.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

நெஞ்சத்து அகநக” – பலரும் காதல் என கொள்வது இதைதான். — நட்பது நட்பு.

-மதன்

Unable to see the font?  Pl click here to download the font

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s