மௌனம்-Silence


மௌனம்
அகன்ற பிரபஞ்சம் மௌனமானது;
பல அதிசியங்களை உள்ளடகியதால்.
ஆழ் பெருங்கடல் மௌனமானது;
எண்ணிலடங்கா செல்வங்களை  பெற்றுள்ளதால்.
பரந்த இந்த பூமி மௌனமானது;
பற்பல தேவைகளை நிறைவேற்றுவதால்.
மனிதன் கண்ட அணுசக்தி மௌனமானது;
மிகுதியான சக்தியை அடக்கியமையால்.
அடி காதலியே!
நீயும் தான் மௌனம் கொள்கிறாய்;
உன் மனதில் நான் உள்ளமையாலா?
உவமை: நிறைகுடம் நீர்த்தளும்பல் இல்..

-மதன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s