மன வருத்தம்


எழுத பேனா கிடைத்தது என பலவற்றை கிறுக்கினேன்;
அது பலருக்கு வடிவமாக தெரிந்தது!
உன்ன உணவு கிடைத்தது என மிகுதியாக உண்டேன்;
அது எனக்கு உண்டமயக்கத்தை கொடுத்தது!
படிக்க புத்தகம் கிடைத்தது என பக்கபக்கமாக படித்தேன்;
அது எனக்கு அறிவைத் தந்தது!
பேசுவதற்கு மற்றவரின் செய்தி கிடைத்தது என அவரை மனம் கண்டவாறு பேசினேன்;
அது எனக்கு எதை கொடுத்தது!
ஆம் கொடுத்தது- மன வருத்தத்தை- எனக்கல்ல அவர்களுக்கு!

😦 -மதன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s