யுத்தம்-The Beating Heart


கிருஷ்ணன் மகாபாரதத்தில் முழங்கிய சங்கு எட்டுத்திக்கிலும் ஒலித்தது;
ஆனால் நீ என்னுல் முழங்கிய காதல் சங்கோ
எனக்குள் மட்டுமே ஒலித்துக்கொண்டு
உனக்கும் கூட கேட்காமல் போனது ஏன்?

The Beating Heart
The Beating Heart

அவன் முழங்கிய சங்கு மஹாபாரத யுத்தத்தை துவக்கியது:
நீ முழங்கிய காதல் சங்கு
எனக்கும் என் மனதிற்கும் இடையே யுத்தத்தை துவக்கவோ?

-மதன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s