Satyam first Wipro next


சத்யம்  மோசடி வழக்கை விசாரித்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சத்யம் மோசடி வழக்கை தீவிர மோசடி விசாரணை துறை விசாரித்து வருகிறது. விசாரணை குறித்த அறிக்கையை மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சத்யம் மோசடி தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்சில் சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர். சத்யம் கம்ப்யூட்டர்சில் 8,000 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐதராபாத் பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்சில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர்சின் முன்னாள் டைரக்டர் ராம்மோகன் ராவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. முன்னாள் சி.இ.ஓ., ராம் மைனாம்பதியிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவரை கைது செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் அமெரிக்காவில் உள்ளார். இந்த மோசடியில் மேலும் 27 பேருக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது. வங்கிகளுக்கும் மோசடியில் தொடர்பிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சத்யம் கம்ப்யூட்டர்சில் 8,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது வெளியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடி ஐ.டி., துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து ஆலோசனை நடத்த அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

நன்றி தினமலர்

The terrible week for India’s outsourcing industry got worse Monday, as the World Bank announced that it had “blacklisted” a respected name in the industry, Wipro. The bank described shares that had been sold to three World Bank employees during the initial public offering of Wipro’s American depositary shares as “improper benefits.” In an interview with Forbes.com, Girish Paranjpe, chief executive of Wipro, criticized the “completely unfortunate” timing of the announcement and stressed that the company had not “done anything wrong at all.”

Thanks:  Forbes.com

January 7, 2009 will be etched in the annals of India’s corporate history as it brought to light one of the biggest scams in India.

It was on this day that chairman B Ramalinga Raju of Satyam Computer Services [Get Quote], considered to be one of the torchbearers of India’s new economy, confessed to a corporate fraud amounting to Rs 7,800 crore (Rs 78 billion).

In a letter to the board, confessing his misdeed, Raju said: “Every attempt to eliminate the (balance sheet) gap failed. As the promoters held a small percentage of equity, the concern was that poor performance would result in a takeover, thereby exposing the gap. It was like riding a tiger, not knowing how to get off without being eaten.”

While the existing board was subsequently dissolved, and Raju and his brother Rama Raju, and the company’s chief financial officer Srinivas Vadlamani were remanded to judicial custody till January 23, the future of 53,000 employees remains in limbo.

The government on January 11 formed a new board with HDFC [Get Quote] chairman Deepak Parekh, former president of Nasscom Kiran Karnik and former Sebi member C Achuthan as the members.

How badly will the Satyam fiasco dent the image of other IT companies in India? Will the new board be able to steer Satyam in the right direction, and stabilise the future of its staff? Will it be able to infuse confidence into the minds of thousands of Satyam investors?

In an e-mail interview with Assistant Managing Editor Indrani Roy Mitra, chairman of National Association of Software and Service Companies, Ganesh Natarajan, discusses these issues. Read on. . .rediff.com

For More details on this  India’s Enron Moment click here

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s