காதல் தமிழ்


தமிழை நேசிக்கிறேன் நான்

அதை உயிர்மூச்சாய் கொண்டேன் நான்

என்றுமே தவிக்கவும் தோற்க்கவும் விட்டதில்லை தமிழை

எனினும் பயம்

உன் அழகை வர்ணிக்க – தமிழ்

தவித்து தோற்றுவிடுமோ என

தோல்வி இல்லை தமிழுக்கு மானே

ஏனெனில் தோற்றதும் என் மூச்சு அடங்கிவிடுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s