sattam-mazhai-vaanavil


சட்டம்

நாங்கள்…
இவ்வாறும் கூச்சல் இடுவோம்
சாய்த்து விடாதே
சாய்ந்தும் விடாதே
மரங்களை அழித்தும் விடாதே என

நாங்கள்…
இவ்வாறும் கூச்சல் இடுவோம்
நடத்தி விடு வரியை
தளர்த்தி விடு
நெல் சாகுபடியை விரைவில்
நடத்தி விடு என
—————————————————————————
மழை

கார்மேகம் அழுதானாம்
கார்மேகம் பொங்கி அழ;
என்ன விந்தை
கார்மேகம் பொங்கி அழ;
கார்மேகம் அழுதானாம்

பத்திரிக்கைகள்
சூடான செய்தியாம்
சாகுபடிக்கு நீரில்லாமல் வறண்ட நிலத்தில்
சாகும்படி நாங்கள்
வேடிக்கையை இவை
மழை பிய்தெடிபினும்
சாகும்படி நாங்கள் வெள்ளத்தில்!
—————————————————————————
தவறுகள் திருத்தப்படவே திருத்தங்கள் திருந்துவதர்கே
—————————————————————————

வானவில்

குறுக்கீடால் வந்தது வானவில்
புரியவில்லையோ
தானாய் சென்ற மழையை
ஒளி குறிகிட்டதால் வந்தது வானவில்
என் வாழ்விலும் குருகிட்டாய்
நீ என் மனவானில் படர்வதற்கோ

—————————————————————————

One thought on “sattam-mazhai-vaanavil”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s