Puzzled Mind


மனமே! நீ புதிரோ?
எண்ணங்கள் பற்பல உனை
ஆட்கொள்கையில் நீ கொள்ளும் தீர்வுதான் என்ன?

மனமே! நீ ஆன்மாவின் வெளிப்பாடோ?
அல்லவே! அப்படி இருப்பின் இப்பிறவியில்
குழப்பங்கள் ஏனோ?

நீ அறிவியலின் வெளிப்பாடோ?
அல்லவே! – இருப்பின் சுவை அல்லவே.

மனமே! நீ சூழலின் வெளிப்பாடோ?
அல்லவே! – இருப்பின் அழிந்து விடுமே!

நீ உடற்கூற்றின் விதியோ?
ம்ம்ம்ம்…ஒரு கால் பகுதி மட்டுமே!

மனமே! நீ அனுபவங்களால் பண்பட ,
அதில் கற்றதை ஆராய்ந்து
செயல்படுத்தும் காரணியோ!

ஆம்! இங்கு மட்டுமே
ஆன்மா, அறிவியல், சூழல், உடற்கூறு,
அனைத்தும் சங்கமம்.

🙂 மதன்

English Translation:

Oh My Puzzled Mind,
What’s the Solution you take whenever you are flooded with thoughts?

Oh My Mind,Are you the portrayal of the soul?
I don’t think so. If so, then, now there wont be too much confusions in you.

Are you the portrayal of the science
No. If so, Some how i should have got the solution.

Oh my mind, Are you the reflection of the current thy situations/environments
No, If so, that should be a temporary one right..

Are you the ensemble results of thy hormones.
Mmmm. ya.. just a quiet part.

Oh my Mind, Are you getting civilised through experience
Whereyou Iterate the things you have learnt so far.

Yeah,.Only here you can see a pool of
science,spirituality and soul

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s