Who Am I?


தாய், தந்தை, பத்து மாத கால பந்தம்

நட்பு, வாழும் கால பந்தம்

மனைவி, இடைகால பந்தம்

குழந்தை, நான் உருவக்கிக்கொண்ட பந்தம்

கடவுள், நான் ஒருமுகம் கொள்ள கொண்ட பந்தம்

காதல், சில காலம் காமம்

பலகாலம் வாழ்வு என்ற பந்தம்

வேலை, மேற்கூறியவற்றில் சில உருவாக உதவும் பந்தம்

இப்படியாய் பல இருக்கையில்…

அதுசரி “நான் யார்?

English Translation:

This hycoo portrays the different kind relationships we have in life.

The relationship we have with our dad and mom is due to the 10 months, from the day  in our mothers womb.
Friendship  is  forever
Child/Baby is the relationship which you create on your own desire.
God, is the relationship by which we can see unity within us.
Love, is the relationship in which there is sample amount of lust and ample amount of passion and trust.
Job, is to find/get some of the above mentioned relationships.

Like this we can have as many relationships, but still I’m struggling to find myself.

Who Am I ? 🙂

One thought on “Who Am I?

Leave a comment