Are You Crazy + Nee Kovapattal Naanum


Are You Crazy

You Useless Illiterate Fool

Do You Have A Brain?

How Dare You

I Will Kill You

You Country Brute

I Will Slap You

I Will Make You Stand In Shoes

உன்னை துண்டு துண்டாய் வெட்டிடுவேன்

உன்னை Guna வெச்சு  சுட்டுடுவேன்

Never Ever Come Next To Me

You Understand

Go To Hell

You Loser….!!

———————————————————————————————

நீ கோவப்பட்டால்  நானும் கோவ  படுவேன்
நீ பார்க்கா  விட்டால்  நானும் பார்க்க மாட்டேன்
நீ திட்டி  முறைத்தால்  நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால்  நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசா  விட்டால் நானும் பேச மாட்டேன்
நீ என்னை மறந்தால்  மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல்  போனாலும் கத்தி சொல்வேன்
Baby I Love You
நீ நிக்காமல்  போனாலும் துரத்தி சொல்வேன்
Baby I Love You

நீ பேசும் வார்த்தை  கவிதை என்று விம்ம  மாட்டேன்
நீ பேரழகி  என்று பொய்யை  சொல்ல மாட்டேன்
நீ குளிக்கும்போது  எட்டி  எட்டி பார்க்க மாட்டேன்
நீ எச்சில்  செய்த  எதையும் நான்  கேக்க  மாட்டேன்
நீ ஒப்பனைகள்  செய்யும்  முன்பு பார்க்க மாட்டேன்
நீ கனவில் வந்தால் ? கண்ணால்   காண  மாட்டேன்
என் சுத்தும்  ப்தூமி  நீ தான்  என்று சுத்த  மாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல்  போனாலும் கத்தி சொல்வேன்
Baby I Love You
நீ நிக்காமல்  போனாலும் துரத்தி சொல்வேன்
Baby I Love You

தோம்  த தகிட …

உன் கண்ணா  குழியை  முத்தங்களால்  வீங்க  வைப்பேன்
உன் நெஞ்சு குழியில்  மீசை  முடி நட்டு  வைப்பேன்
உன்னை உப்பு மூட்டை  கட்டி கொண்டு தூங்க  வைப்பேன்
அடி புன்னகைக்கும்  சத்தத்தில்  அலாரம்  வைப்பேன்
அட Sunday கூட காதலுக்கு  வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு  முற்றுப்புள்ளி  செய்து  வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும்  தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல்  போனாலும் கத்தி சொல்வேன்
Baby I Love You
நீ நிக்காமல்  போனாலும் துரத்தி சொல்வேன்
Baby I Love You

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s