உள்ளம் உணர்ந்தவை


சக்திகொடு தாயே!
உணர்வுகள் மட்டுமே மதிக்கப்பட வேண்டும்
உணர்ச்சிகள்… அவை மிதிக்கப்பட வேண்டும்
சக்திகொடு தாயே சக்திகொடுத்தாயே!

——————————————————————————————-

தனிமை
எனைக் காத்துக் கொள்ள அடிக்கடி உபயோகப்படுத்தும் இயந்திரம்

——————————————————————————————-

5ஆவது ஏப்ரல் 2004 அன்று உதயமான ஒன்று:

இதுவரை..
உதடுகள் பேசிக்கொள்ளும் அவ்வப்போது
உணர்வுகளும் பேசிக்கொள்ளும்
இனி…
உதடுகள் பேச மறுத்தாலும்… மறந்தாலும்
உணர்வுகள் பேசிக்கொள்ளடும் ..

——————————————————————————————-

சொந்தமாக இருப்பினும்

உரிமையோடு  தொடாதீர்கள்

உணர்வோடு தொடுங்கள்!
——————————————————————————————-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s