முத்த சத்தம்


என் கல்லூரி தோழி ரசித்து சிரித்த முதல் கவிதை:

ஆத்தங்கர ஓரத்துல
அத்தமக பக்கத்துல
சலசலக்கும் தண்ணீரின் சத்தத்துல
நான் கொடுத்த முத்ததின் சத்தமும் கேக்கல
அவ கொடுத்த அரையின் சத்தமும் கேக்கல

——————————————————————-
உணர்வுகளின் புதயலடா, நீ..
உணர்ச்சிகளின் குவியலடா
இரண்டும் இல்லையேல் – நீ வெறும்
மாமிசக் குவியலடா

——————————————————————-

ஏ புள்ள!
எடுக்கனும்னு  நீயும் இல்ல
கொடுக்கணும்னு நானும் இல்ல
இது நடக்காமளிள்ள
அதற்கு நாம ஒன்னும் பொறுப்பில்ல
உன்ன  உனக்குக் கொடுத்துடுறேன் புள்ள
என்ன எனக்கு கொடுகிறாயா புள்ள

——————————————————————-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s