Pitchai Pathiram


Pichai Paathiram Yenthi Vanthen

Aiyane En Aiyane

Yaam Oru, Pichai Paathiram Yenthi Vanthen

Aiyane En Aiyane

Pindam Ennum, Elumbodu Sadhai Narambu

Udhiramum Adangiya Udambu Enum

Pichai Paathiram Yenthi Vanthen

Aiyane En Aiyane

Pindam Ennum, Elumbodu Sadhai Narambu

Udhiramum Adangiya Udambu Enum

Pichai Paathiram Yenthi Vanthen

Aiyane En Aiyane

Ammaiyum Appanum Thanthatha

Illai Aadhiyin Val Vinai Soozhnthatha

Ammaiyum Appanum Thanthatha

Illai Aadhiyin Val Vinai Soozhnthatha

Immaiyai Naan Ariyathatha

Immaiyai Naan Ariyathatha

Siru Bommaiyin Nilayinil Unmaiyai Unarnthida

Pichai Paathiram Yenthi Vanthen

Aiyane En Aiyane

Pichai Paathiram Yenthi Vanthen

Aiyane En Aiyane

Athanai Selvamum Un Idathil

Naan Pichaikku Selvathu Evv Vidathil

Athanai Selvamum Un Idathil

Naan Pichaikku Selvathu Evv Vidathil

Verum Paathiram Ullathu En Idathil

Athan Soothiramo Athu Un Idathil

Oru Muraiya Iru Muraiya

Pala Murai Pala Pirappu Edukka Vaithai

Puthu Vinaya Pazha Vinaya,

Kanam Kanam Dinam Enai Thudikka Vaithai

Porullukku Alainthidum Porullattra Vazhkaiyum Thurathuthe

Un Arul Arul Arul Endru Alaikindra Manam Indru Pithatruthe

Arul Vizhiyal Nokkuvai

Malar Pathathal Thaanguvai

Un Thiru Karam Enai Aravanaithu Unatharul Pera

Pichai Paathiram Yenthi Vanthen

Aiyane En Aiyane

Pindam Ennum, Elumbodu Sadhai Narambu

Udhiramum Adangiya Udambu Enum

Pichai Paathiram Yenthi Vanthen

Aiyane En Aiyane

பிச்சை பாத்திரம்  ஏந்தி  வந்தேன்

அய்யனே  என் அய்யனே

யாம்  ஒரு, பிச்சை பாத்திரம்  ஏந்தி  வந்தேன்

அய்யனே  என் அய்யனே

பிண்டம்  என்னும், எலும்போடு  சதை  நரம்பு

உதிரமும்  அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம்  ஏந்தி  வந்தேன்

அய்யனே  என் அய்யனே

பிண்டம்  என்னும், எலும்போடு  சதை  நரம்பு

உதிரமும்  அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம்  ஏந்தி  வந்தேன்

அய்யனே  என் அய்யனே

அம்மையும்  அப்பனும்  தந்ததா

இல்லை ஆதியின்  வல்  விணை சூழ்ந்ததா

அம்மையும்  அப்பனும்  தந்ததா

இல்லை ஆதியின்  வல்  விணை சூழ்ந்ததா

இம்மையை  நான்  அறியாததா

இம்மையை  நான்  அறியாததா

சிறு பொம்மையின்  நிலையினில்  உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம்  ஏந்தி  வந்தேன்

அய்யனே  என் அய்யனே

பிச்சை பாத்திரம்  ஏந்தி  வந்தேன்

அய்யனே  என் அய்யனே

அதனை  செல்வமும்  உன் இடத்தில்

நான் பிச்சைக்கு  செல்வது  எவ்வ்  விடத்தில்

அதனை  செல்வமும்  உன் இடத்தில்

நான் பிச்சைக்கு  செல்வது  எவ்வ்  விடத்தில்

வெறும் பாத்திரம் உள்ளது  என் இடத்தில்

அதன்  சூத்திரமோ  அது  உன் இடத்தில்

ஒரு முறையா  இரு முறையா

பல முறை பல பிறப்பு எடுக்க  வைத்தாய்

புது வினையா  பழ  வினையா,

கணம்  கணம் தினம்  எனை  துடிக்க  வைத்தாய்

போருல்லுக்கு  அலைந்திடும்  பொருள்ளட்ற  வாழ்கையும்  துரத்துதே

உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற  மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால்  நோக்குவாய்

மலர் பாதத்தால்   தாங்குவாய்

உன் திரு கரம்  எனை அரவணைத்து  உனதருள்  பெற

பிச்சை பாத்திரம்  ஏந்தி  வந்தேன்

அய்யனே  என் அய்யனே

பிண்டம்  என்னும், எலும்போடு  சதை  நரம்பு

உதிரமும்  அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம்  ஏந்தி  வந்தேன்

அய்யனே  என் அய்யனே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s