A Farewell Note


பக்தி

அன்று.. பக்கத்தில்

இதயத்தின் பக்கத்தில்

இன்று

பக்கென பத்திக்கொன்று

அழிக்கும் காடுத்ததீயாய்

——————————————————————————————–

வாக்குப்பதிவு

நாக்கு தவறுபவர்களை அடையாளம் கொள்ள!

——————————————————————————————–

ஓர்  பிரிவினை மடல்

என்னை இதற்காக சிறப்பித்தமைக்கு நன்றி

இன்பத்தை பெருக்கி

துன்பத்தை குறைத்து

மகிழ்வோடு வாழ்கிறோம்

கல்லூரிதனிலே

தவறுகளை திருத்திக்

உயிர்/உயர் நண்பனின் பேருதவியால்

உயர்கிறோம்  சபையினிலே

உயர் என்னத்தை

மனதின்கண்  கொண்டு

உயர்வோம் இனிவரும் வாழ்வுதனிலே

——————————————————————————————–

முன்னேற்றம்

சதா இருட்டில் இருப்பவனும் முன்னேறுவதில்லை

வெளிச்சத்தில் சதா இருப்பவனும் ஒளிபெருவதில்லை

இருட்டில் வெளிச்சம் கொள்ள

முற்படுபவனே உயர்கிறான்

——————————————————————————————–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s