U and Ur society


கனவு
ஓர் காதலன்
ஆழ் மனதின் வெளிப்பாடே கனவாம்
ஏ! கனவே எப்போது நீ நிஜமானாய்
————————————————————————-
சமுதாயம் என்னை கேலி செய்கிறது
என்னை தூற்றுகிறது
என்னை ஏலனப்படுத்துகிறது
என்னை புரிந்துக்கொள்ளவில்லை
ஆம்
சமுதாயம் நீ உருவாக்கியவை
நீ அதை சாடவில்லை
உன்னை நீயே சாடிக்கொண்டிருக்கிறாய்

————————————————————————-
1st July 2004

சிந்தை தெளிவுறு மனமே
என் சிந்தையெல்லாம் சிவமே
பற்றிட.. உன்னை பற்றிட வாய்ப்பும் உண்டோ பரமே!!

————————————————————————-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s