பழையன கழிதலும் புதியன புகுதலும் – சரியா ? தவறா ?


பழையன கழிதலும் புதியன புகுதலும்
சரியா ? தவறா ?

தை பொறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்ற பாடல்தான் இன்று என் நினைவிற்கு வருகிறது. வழக்கமாக சித்திரை மாதம் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வருடமோ தமிழனுக்கு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு.

அது சரி, அதென்ன திடீரென ஒரு மாற்றம்?
இதற்கு விடை காண முற்படுகையில் பல வலைப்பதிவுகள் எனக்கு பதிலை அளித்தன. இதோ அதன் சாராம்சம் இங்கே:

சித்திரை முதல் நாள் ஏன் கொண்டாட படுகிறது —– விளக்கம்

தை முதல் நாள் ஏன் கொண்டாட பட இருக்கிறது —– விளக்கம்

இது எல்லாம் போக நீதிமன்றம் கூட தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் தப்பு இல்லை என்று கூறி விட்டது —– விளக்கம்

புத்தாண்டு மாற்றப்பட்டது சரிதான் என்பதற்கு விளக்கம் இங்கே